Tag: நினைவுத் திறன்

நினைவுத்திறனை அதிகரித்து ஜீரணத்தை சீராக்கும் மிளகு ரசம்!

“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது.…