செல்வ வளம் பெருகணுமா..? தினமும் சித்தர் மந்திரம் சொல்லுங்க..!

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9 இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜா அறையில் ஜெபித்து வரவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9 இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜா அறையில் ஜெபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக
வாழ்க வளமுடன்…