அனைத்து தோஷங்களையும் நீக்கும் புதன் பகவான் ஸ்தோத்திரம்..!

புதன் பகவானை அவருக்கு உரிய மந்திரங்கள் துதித்து வழிபடுபவர்கள் புதன் பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமாலின் ஆசிகளையும் சேர்த்து பெறுகின்றனர்.

புதன் பகவானை அவருக்கு உரிய மந்திரங்கள் துதித்து வழிபடுபவர்கள் புதன் பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமாலின் ஆசிகளையும் சேர்த்து பெறுகின்றனர்.

உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹயேனமிஸ்டாபூர்த்தே
ஸம்ஸ்ருஜேதாமயம்ச புன க்ருன்வன்ஸ் த்வா
பிதரம் யுவான்மன்வாதான் ஸீத்வயி தந்துமேதம்

மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டவரான புதன் பகவானுக்குரிய ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை புதன் கிழமைகளில் அதிகாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக பூஜையறையில் புதன் பகவானை மனதில் நினைத்து, சிறிது பச்சைப் பயிறுகளை நிவேதனமாக வைத்து, இந்த ஸ்தோத்திரத்தை 108 முறை துதிப்பதால் சித்தம் தெளிவு பெறவும். சிந்தனை ஆற்றல் சிறக்கும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும். கல்வி, கலைகளில் சிறக்க முடியும்.