கீழே கொடுக்கப்பட்டுள்ள சுக்கிர பகவான் காயத்ரி மந்திரத்தை 27 முறை சொல்லி பக்தியுடன் மனமுருக வேண்டி படிப்போர்க்கு வாழ்க்கையில் செல்வ சேர்க்கை பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும் .
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரப்ரசோதயாத்
என 27 முறை சுக்கிரனுடைய காயத்ரி மந்திரத்தை சொல்லி பக்தியுடன் மனமுருக வேண்டி படிப்போர்க்கு சுக்ர யோகத்தோடு மகாலட்சுமியின் ஆசியும் கிடைத்து வாழ்க்கையில் செல்வ சேர்க்கை பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும்.